விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தை
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். அப்போது சிலர் அமெரிக்க ராணுவ விமானங்களை பற்றிக்கொண்டு இருந்தபோதே விமானம் பறந்ததால் கீழே விழுந்து உயிரிழந்தனர். இதில் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த காணொளி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்