'எங்கள் வாழ்நாளில் மீண்டும் ஒரு ராணியைப் பார்க்க முடியாது'

காணொளிக் குறிப்பு, 'எங்கள் வாழ்நாளில் மீண்டும் இனி ஒரு ராணியைப் பார்க்க முடியாது'

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, உலகம் முழுவதும் இருந்து மக்கள் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் வின்ட்சர் கோட்டைக்கு வெளியே கூடினர்.