பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ்: ரிஷி சுனக்கை வீழ்த்திய இவரின் பின்னணி என்ன?
அந்த சிறுமிக்கு அப்போது ஏழு வயது. தனது பள்ளியில் நடந்த மாதிரி பொதுத் தேர்தலில் தன்னை மார்கரெட் தாட்சரைப் போல எண்ணிக்கொண்டு போட்டியிட்டார் அந்த சிறுமி. ஆனால், மார்கரெட் தாட்சர் பெற்றதைப் போன்ற வெற்றியை அந்த சிறுமியால் அப்போது பெறமுடியவில்லை.
அந்தத் தேர்தல் குறித்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்த அந்த சிறுமி "நான் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தேர்தல் பிரச்சார மேடையில் எனது இதயப்பூர்வமான உரையை நிகழ்த்தினேன், ஆனால் ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. நானே எனக்கு வாக்களிக்கவில்லை" என்று பேசினார். ஆனால், இப்போது அந்த சிறுமி பிரிட்டனின் பிரதமர் ஆகியிருக்கிறார். அவர்தான் லிஸ் டிரஸ். அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்