செஸ் ஒலிம்பியாட்: தெற்கு சூடான் வீரர்கள் தமிழ்நாடு குறித்து சொல்வதென்ன?

காணொளிக் குறிப்பு, செஸ் ஒலிம்பியாட்: தெற்கு சூடான் வீரர்கள் தமிழ்நாடு குறித்து சொல்வதென்ன?

"எங்கள் நாட்டிற்கும் கிராண்ட் மாஸ்டர் அளவில் பயிற்சியாளர்கள் கிடைப்பார்கள். அப்போது நாங்களும் இந்த உலகை ஆச்சரியப்படுத்துவோம்" என்கின்றனர் செஸ் ஒலிம்பியாடில் பங்குபெற்ற தெற்கு சூடான் வீரர்கள்.

இப்படி சொல்வதற்கு காரணம் என்ன? செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடி வரும் தெற்கு சூடான் வீரர்கள் குறித்த ஒரு சிறப்பு காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: