பிரிட்டன் பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சூனக் பின்தங்குகிறாரா?

காணொளிக் குறிப்பு, பிரிட்டன் பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சூனக் பின்தங்குகிறாரா?

பிரிட்டன் பிரதமர் போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சூனக் பின்தங்குகிறாரா? பிரிட்டன் பிரதமருக்கான போட்டி பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. வெல்லப்போவது யார்? விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: