ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க பாதிப்பில் சிக்கியவர்களை மீட்பதில் தொய்வு - என்ன காரணம்?
ஆப்கானிஸ்தானின் சுகாதார அமைப்பு ஏற்கெனவே மோசமாக உள்ளது. அது தற்போதைய பேரழிவு பிரச்னைகளை மேலும் தீவிரமாக்கியுள்ளது. நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகளில் தகவல் தொடர்பு அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில், தாலிபன் நிர்வாகம் சர்வதேச உதவி நிறுவனங்களிடம் உதவி கோரியுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டிகா மாகாணத்தின் தொலைதூர பகுதிகளில் உள்ள மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும் பணிகளை தன்னார்வ அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கொண்டுள்ளன.
இது குறித்த கள நிலவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்