பார்ப்பவர்கள் அஞ்சும் வகையில் வியட்நாமில் உள்ள உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம்
வியட்நாமில் உள்ள இந்த கண்ணாடி பாலத்தை உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் என கின்னஸ் உலக சாதனை புத்தகம் குறிப்பிடுகிறது. பார்ப்பவர்களையே அச்சம்கொள்ள வைப்பதாக இந்த பாலம் உள்ளது. அதுகுறித்த காணொளியைப் பாருங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்