யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ''ரத்தப் பணம்'' என்று எதை சொல்கிறார்? ஏன்?
யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி ''ரத்தப் பணம்'' என்று ஐரோப்பிய தற்போதைய நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிபிசிக்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய், எரிபொருள் வாங்கும் நாடுகளைத்தான் இப்படி அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்