கிம் ஜாங் உன்னுடன் தொடர்பில் இருக்கும் டொனால்ட் டிரம்ப்

காணொளிக் குறிப்பு, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் டிரம்ப் தொடர்பில் இருக்கிறார்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் தான் தொடர்பில் இருந்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் குறித்து புதிதாக வெளியாகவுள்ள “தி கான்ஃபிடன்ஸ் மேன்” எனும் நூலில் இதை தெரிவித்துள்ளார்.

"தான் தொடர்பில் இருக்கும் ஒரே வெளிநாட்டுத் தலைவர் கிம் ஜாங் உன் மட்டும் தான்" என்று டிரம்ப் கூறியதாக இந்த நூலின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான மேகி எபர்மேன் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

பிபிசி இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: