ஐ.நா அரங்கில் பரஸ்பரம் பதிலடி கொடுத்து கவனத்தை ஈர்த்த பெண் அதிகாரிகள் - .யார் இவர்கள்?
இந்தியாவில் ஊடகமும், நீதித்துறையும் சுதந்திரமாக செயல்படுவதாகக் கூறிய சினேகா, அவை அரசியலமைப்பை காப்பதாகவும் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருந்தன, இருக்கின்றன மற்றும் என்றும் இருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆனால், காஷ்மீர் ஒன்றும் இந்தியாவின் அங்கம் அல்ல, அது பிரச்னைக்குரிய பகுதி என்று பதில் அளித்தார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி சைமா சலீம்.
பிற செய்திகள்:
- மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை தராதது ஏன்?
- நரேந்திர மோதியின் ஐ.நா உரை: "இந்தியா வளர்ந்தால் உலகம் வளரும்" - 10 முக்கிய அம்சங்கள்
- நான்கு பேரை கொன்று உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்ட தாலிபன்
- 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடித்தடம் அமெரிக்க வரலாற்றை மாற்றி எழுதுகிறதா?
- தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல், தலையில் வெட்டு: கொள்ளையர்களா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்