Micro wave ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராக சீனா பயன்படுத்தியதா?

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கிழக்கு லடாக்கில் நடந்து வரும் இராணுவப் பதற்றங்களுக்கு மத்தியில் பி.எல்.ஏ இந்த மைக்ரோவேவ் ஆயுதங்களை, இந்திய இராணுவத்தை சில உயரமான பகுதிகளில் இருந்து வெளியேற்றப் பயன்படுத்தியதாகச் சீன ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்தியாவில் உள்ள ஆய்வாளர்கள் ஆராய்வதை விவரிக்கிறது இந்த காணொளி.தொடர்புடைய எழுத்து வடிவ செய்தி:இந்திய ராணுவத்துக்கு எதிராக மைக்ரோ வேவ் ஆயுதங்களைப் பயன்படுத்தியதா சீனா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: