குவைத் சட்டம்: 8 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் நிலை என்னவாகும்?

காணொளிக் குறிப்பு, குவைத் சட்டம்: 8 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் நிலை என்னவாகும்?

குவைத் தங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க ஒரு சட்டம் கொண்டு வருகிறது. அது என்ன சட்டம்? அது எப்படி இந்தியர்களைப் பாதிக்கும்? இதோ இந்தக் காணொளியில் விரிவாக...பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: