குர்துக்கள் மீது துருக்கி தாக்குதல்: சகோதரன் இறந்தது தெரியாமல் காலிழந்து தவிக்கும் சிறுமி
சகோதரன் இறந்தது கூட தெரியாமல் துருக்கியின் ஷெல் தாக்குதலால் எட்டு வயது சாரா இன்னும் கஷ்டப்பட்டு வருகிறார். அண்ணன் இறந்ததை அவரிடம் பெற்றோர் இன்னும் தெரிவிக்கவில்லை.
ஷெல் குண்டு வீட்டின் கதவுக்கு அருகில் விழுந்ததால், வீடு இடிந்து, காயமடைந்தார் சாரா. கடைசியில் அவரது வலது காலை எடுக்க வேண்டியதாயிற்று.
துருக்கியின் தாக்குதலால் குர்துக்கள் துன்பப்படுவதை விளக்கும் காணொளி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்