ராபர்ட் முகாபே: மறைந்தார் ஜிம்பாப்வே விடுதலைப் போராட்ட நாயகர், முதல் அதிபர்

காணொளிக் குறிப்பு, யார் இந்த ராபர்ட் முகாபே?

ஜிம்பாப்வேயின் மூத்த அரசியல்வாதியான ராபர்ட் முகாபே தமது 95வது வயதில் இன்று காலமானார்.

அவரது வாழ்க்கையின் முக்கியமான விடயங்களை பட்டியலிடுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: