உலகம் முழுவதும் தெரிந்த ‘சூப்பர் புளூ பிளெட் மூனின்‘ அரிய தோற்றம்

உலகம் முழுவதும் தெரிந்த ‘சூப்பர் புளூ பிளெட் மூனின்‘ அரிய தோற்றத்தை புகைப்படங்களாக உங்களுக்கு தொகுப்பு தருகின்றோம்.

ஸ்பெயின் மாட்ரிட்டில் நில நிற நகர தோற்றத்தின் பின்னணியில் ஆரெஞ்சு நிறத்தில் ஜொலிக்கும் சந்திரன்

பட மூலாதாரம், Mehdi Amar

படக்குறிப்பு, ‘சூப்பர் புளூ பிளெட் மூன்‘ என்று அழைக்கப்படும் அரிய வகை சந்திர கிரகண நிகழ்வு வானவாள உயர்ந்த கட்டிடங்களுக்கு அருகில் சிறந்த கண்கவர் தோற்றத்தை ஏற்படுத்தியது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் மெக்டி அமார் எடுத்த புகைப்படம் இது.
இன்டியானாவிலுள்ள கேப்பிட்டல் கட்டடத்தில் உஷா வெங்கட் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார்.

பட மூலாதாரம், Usha Venkat

படக்குறிப்பு, முழு சந்திரகிரகணம், சிவப்பு சந்திரன் மற்றும் சூப்பர் மூன் ஆகியவை ஒன்றாக நிகழ்ந்துள்ளன. இன்டியானாவிலுள்ள கேப்பிட்டல் கட்டடத்தில் உஷா வெங்கட் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளார்.
சிங்கப்பூரில் இந்த புகைப்படத்தை எடுத்த அப்துர் ரஹ்மான் யாசின் உட்பட உலகம் முழுவதும் இந்த நிகழ்வு பலராலும் பார்க்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Abdul Rahman Yassin

படக்குறிப்பு, சிங்கப்பூரில் இந்த புகைப்படத்தை எடுத்த அப்துர் ரஹ்மான் யாசின் உட்பட உலகம் முழுவதும் இந்த நிகழ்வு பலராலும் பார்க்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் கோயில் ஒன்றுக்கு பின்னால் தெரியும் சந்திரன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் கோயில் ஒன்றுக்கு பின்னால் தெரியும் சந்திரன்
நேபிதாவ் வான்வெளியில் தோன்றிய சூப்பர் சிவப்பு சந்திர கிரகணம்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு ஏற்படும்போது நீல நிற சந்திரன் ஏற்படுகிறது. சந்திரன் பூமிக்கு மிகவும் அருகில் இருக்கின்றபோது சூப்பர் மூன் ஏற்படுகிறது. இந்த புகைப்படம் மியான்மரில் எடுக்கப்பட்டது.
விடுதலை சிலைக்கு பக்கத்தில் சந்திர கிரகண தோற்றம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, நியூயார்க்கில் தோன்றியதைபோல, அதாவது 150 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தடவையாக மேற்கு அரைக்கோளத்தில் நிலா தோன்றியுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் எடுக்கப்பட்ட மறையும் சந்திரன்.

பட மூலாதாரம், AFP/Getty

படக்குறிப்பு, சான் பிரான்சிஸ்கோ நகசர்ப்புறத்தில் வானளாவிய கட்டடங்களுக்கு பின்னால் மறைகின்ற இந்த சந்திரனின் புகைப்படம், அமெரிக்க மேற்குக் கடற்கரையில் எடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் மிகவும் அருகிலான நிலவின் தோற்றம் ஜனவரி 31, 2018 படம்பிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இந்தோனீஷியா ஜகார்தா நகரில் மிகவும் அருகிலான நிலவின் தோற்றம் படம்பிடிக்கப்பட்டது.
சிவப்பு சூரியன் கொடுக்கும் அதே விளைவுதான் இந்த சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சிவப்பு சூரியன் கொடுக்கும் அதே விளைவுதான் இந்த சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது. பூமியின் வளமண்டலத்தில் சூரிய ஒளி குறைகிறது. நீல வெளிச்சம் வடிகட்டப்பட்டு சிவப்பு விளக்கு தெரியுமளவு வழங்கப்படுகிறது. கலிஃபோர்னியாவின் அனாஹெயிமில் எடுக்கப்பட்ட புகைப்படம்
சூப்பர் புளூ பிளெட் மூன் நார்வே சவால்பார்ட் என்ற இடத்திலும் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், AFP/getty

படக்குறிப்பு, சூப்பர் புளூ பிளெட் மூன் நார்வே சவால்பார்ட் என்ற இடத்திலும் எடுக்கப்பட்டது.
லண்டனின் புனித பவுல் கத்தீட்ரலின் பின்னால் தோன்றுகின்ற சூப்பர் மூன் படம் பிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லண்டனின் புனித பவுல் கத்தீட்ரலின் பின்னால் தோன்றுகின்ற சூப்பர் மூன் படம் பிடிக்கப்பட்டது.
பிரிட்டனிலுள்ள ஹூலில், டான்னி லாசன் புகைப்படக் கலைஞரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, பிரிட்டனிலுள்ள ஹூலில், டான்னி லாசன் புகைப்படக் கலைஞரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.