2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி (புகைப்படத் தொகுப்பு)

26 டிசம்பர் 2004 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நீரில் மூழ்கிய இந்தோனீசியாவின் மொலாபோ நகரம்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தோனீசியாவில், வடக்கு சுமத்ராவில் உள்ள சிரோம்பு கிராமத்தில் 2004 - இல் ஏற்பட்ட சுனாமியால் சேதமடைந்த வீடுகள்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், U.S. Navy / Handout

படக்குறிப்பு, இந்தோனீசியாவில் சுனாமியில் சேதமடைந்த பகுதிகளை அமெரிக்க கடற்படை ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், STR / Stringer

படக்குறிப்பு, டிசம்பர் 2004 இல் சுனாமி தாக்கியதையடுத்து சென்னை மெரினா கடற்கரையைப் பார்வையிடும் மக்கள்
2004 - இல் இந்தியாவையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், MCT / Contributor

படக்குறிப்பு, சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுகுப்பம் கிராமம்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், MCT / Contributor

படக்குறிப்பு, சுனாமியால் தாக்கப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பெண்மணி
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், Andy Nelson / Contributor

படக்குறிப்பு, டிசம்பர் 26, 2004 அன்று ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த இந்தோனீசிய கடலோரப்பகுதி மீண்டு வரும் காட்சி
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், SENA VIDANAGAMA / Stringer

படக்குறிப்பு, 26 டிசம்பர் 2004 அன்று தெற்கு இலங்கையின் கடலோர ரயில் பாதையில் எடுக்கப்பட்ட புகைப்படம்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், BAY ISMOYO / Stringer

படக்குறிப்பு, இந்தோனீசியாவில் ஏற்பட்ட சுனாமியால் இறந்துபோன தனது மனைவியின் சடலம் அருகே துயரத்துடன் அமர்ந்திருக்கும் கணவன்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், David Cannon / Contributor

படக்குறிப்பு, தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமியால் மோசமாக பாதிக்கப்பட்ட நீச்சல்குளம்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR / Stringer

படக்குறிப்பு, இறந்துபோன தங்களது உறவினர்களின் சடலங்களைக் கண்டு அழுது புலம்பும் கடலூர் பெண்கள்.
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், Paula Bronstein / Staff

படக்குறிப்பு, இலங்கையில் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் தனது மூன்று சகோதரர்களைப் பறிகொடுத்த 12 வயது பாத்திமா நுஸ்ரத்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், PRAKASH SINGH / Stringer

படக்குறிப்பு, 2004 சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் அக்கரப்பட்டி மீனவர் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், STR / Stringer

படக்குறிப்பு, தங்கள் வீடருகே வெள்ளம் சூழ்ந்ததால், வீட்டை விட்டு வெளியேறும் இந்தோனேசிய கிராம மக்கள்
2004 - இல் உலகையே புரட்டிப்போட்ட சுனாமி

பட மூலாதாரம், Paula Bronstein / Staff

படக்குறிப்பு, 26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட சுனாமியில் தனது வீட்டையும் குடும்பத்தையும் இழந்த இலங்கை பெண்மணி