ரகசிய கேமரா மூலம் எடுக்கப்படும் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களுக்கு 'அதிர்ச்சி வைத்தியம்'

காணொளிக் குறிப்பு, ஆபாசப்படம் பார்ப்பவர்களுக்கு, `அதிர்ச்சி வைத்தியம்`

தென்கொரியாவில், ரகசிய கேமராக்கள் மூலமாக, ஆபாசப்படம் எடுப்பது, அதிகமாக நடக்கக்கூடிய குற்றமாக உள்ளது. இதை சரிசெய்யவும், ஆபாசப்படம் பார்ப்பவர்களை தடுக்கவும் புதிய யுக்தியை கையாண்டுள்ளது தென்கொரிய காவல்துறை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :