’இழந்தது கால் மட்டுமே, தன்னம்பிக்கை அல்ல’: காஸாவின் ஆத்மார்த்த நண்பர்கள்

காணொளிக் குறிப்பு, கால் இழந்தும் தன்னம்பிக்கை குறையாத காஸா நாண்பர்கள்

2011 ஆகஸ்டில், இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மன்சூர் தனது காலை இழந்தார். ஏழுமாதம் கழித்து, 2012 மார்ச்சில் நடந்த இதே போன்ற தாக்குதலில் ட்லி தனது காலை இழந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்