லாஸ் வேகஸ் துப்பாக்கி சூடு: பரபரப்பு காட்சிகள் (புகைப்படத் தொகுப்பு)

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர். அங்கு நடந்த பரபரப்பு காட்சிகளை கொண்ட புகைப்படத் தொகுப்பு.