இர்மா சூறாவளி: தொடரும் சீற்றம், அதிகரிக்கும் உயிரிழப்புகள்

கடந்த வாரத்தில் கரீபியன் தீவுகள் மற்றும் கியூபாவில் பெரும் பாதிப்பை உண்டாக்கிய இர்மா சூறாவளி, தற்போது தனது அடுத்த இலக்கான அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஏராளமான சேதங்களை உருவாக்கியுள்ளது.

ஃபுளோரிடாவில் உள்ள வேல் ஹார்பரில் நீர் அளவு உயர்ந்துள்ள காட்சி

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஃபுளோரிடாவில் உள்ள வேல் ஹார்பரில் நீர் அளவு உயர்ந்துள்ள காட்சி
கடும் சூறாவளியால் பாதிப்படைந்த மியாமி நகரம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடும் சூறாவளியால் பாதிப்படைந்த மியாமி நகரம்
இர்மா சூறாவளியின் தாக்கத்தால் ஃபுளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இர்மா சூறாவளியின் தாக்கத்தால் ஃபுளோரிடாவை விட்டு வெளியேறும் மக்கள்
பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இர்மா சூறாவளி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இர்மா சூறாவளி
நகர சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு

பட மூலாதாரம், Mike Theiss

படக்குறிப்பு, நகர சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
கரீபியன் தீவுகளில் இர்மா சூறாவளியின் சீற்றம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கரீபியன் தீவுகளில் இர்மா சூறாவளியின் சீற்றம்
சூறாவளி பாதிப்புக்களை புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சூறாவளி பாதிப்புக்களை புகைப்படம் எடுக்க மக்கள் ஆர்வம்
மியாமியில் சூறாவளியால் கவிழ்ந்த வாகனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மியாமியில் சூறாவளியால் கவிழ்ந்த வாகனம்
சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் செல்ல முடியாத வாகனம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் செல்ல முடியாத வாகனம்
இர்மா சூறாவளியால் டால்பின்களுக்கும் ஆபத்து

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இர்மா சூறாவளியால் டால்பின்களுக்கும் ஆபத்து