உலகெங்கும் பக்ரித் கொண்டாடிய முஸ்லிம்கள் (புகைப்படத்தொகுப்பு)

பக்ரித் அல்லது ஈத் அல்-அதா என்று அழைக்கப்படும் தியாகத் திருநாளை உலகெங்கும் முஸ்லிம்கள் கொண்டாடினர்.

மணிலா, பிலிப்பைன்ஸ்: பக்ரீத் தொழுகையின்போது தனியாக எழுந்து நிற்கும் சிறுவன்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மணிலா, பிலிப்பைன்ஸ்: பக்ரித் தொழுகையின்போது தனியாக எழுந்து நிற்கும் சிறுவன்.
எகிப்தில் உள்ள அஷ்முன் கால்நடை சந்தையில், பலியிடுவதற்காக கால்நடைகளை விற்கும் வணிகர்கள்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, எகிப்தில் உள்ள அஷ்முன் கால்நடை சந்தையில், பலியிடுவதற்காக கால்நடைகளை விற்கும் வணிகர்கள்.
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் தியாகத் திருநாளை ஒட்டி, கையில் அழகிய கோலம் போல மருதாணி வைத்துக்கொள்ளும் பெண்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் தியாகத் திருநாளை ஒட்டி, கையில் அழகிய கோலம் போல மருதாணி வைத்துக்கொள்ளும் பெண்.
மணிலாவில், தொழுகைக்கு முந்திய ஏகாந்தமான தருணத்தில் தம் கைப்பேசியில் எதையோ தேடும் பெண்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, மணிலாவில், தொழுகைக்கு முந்திய தருணத்தில் தம் கைப்பேசியில் எதையோ தேடும் பெண்.
பலியிடுவதற்குத் தயாராக உள்ள மரியாடுகளை பார்வையிடுகிறார், இந்தப் ‘பெரிய மனிதர்’. இடம்: பெய்ஜிங், சீனா.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பலியிடுவதற்குத் தயாராக உள்ள மறியாடுகளை பார்வையிடுகிறார், இந்தப் ‘பெரிய மனிதர்’. இடம்: பெய்ஜிங், சீனா.
இந்தோனீஷியாவில் உள்ள பந்தே, அச்சே என்னுமிடத்தில் தொழுகையில் ஈடுபடும் பெண்கள்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்தோனீஷியாவில் உள்ள பந்தே, அச்சே என்னுமிடத்தில் பக்ரித் தொழுகையில் ஈடுபடும் பெண்கள்.
ஜகார்த்தாவில் ஒரு மசூதிக்கு எதிரே தொழுகைக்காகக் குழுமியிருக்கும் பெண்கள்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஜகார்த்தாவில் ஒரு மசூதிக்கு எதிரே தொழுகைக்காகக் குழுமியிருக்கும் பெண்கள்.