மூழ்கும் கப்பலில் இருந்து 11 பேர் மீட்கப்படும் ஆச்சரியமூட்டும் காட்சி

காணொளிக் குறிப்பு, ஹாங்காங்கின் கிழக்கில் சூறாவளி காற்றால் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 பேர் ஆச்சரியமூட்டும் வகையில் காப்பாற்றப்பட்டனர்.

பாக்கரால் சூறாவளியால் ஹாங்காங்கிற்கு கிழக்கே மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்து 11 ஊழியர்கள் மீட்கப்படும் அதிசயிக்கத் தக்க காட்சி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :