'உலகின் வேகமான மனிதர்' - உசைன் போல்ட்டின் சாதனை பயணம்

“உலகிலேயே வேகமான மனிதர்”, “பறக்க கற்றுக்கொண்ட பையன்”, "லைட்டனிங் போல்ட்" ஆகிய இத்தனை அடைமொழிகளுக்கும் சொந்தக்காரரான ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட்டின் சாதனை பயணத்தை தொகுத்து வழங்கும் புகைப்படத் தொகுப்பு.

உலகின் மிகவும் வேகமான மனிதர் உசைன் போல்ட்

பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images

படக்குறிப்பு, உலகின் மிகவும் வேகமான மனிதர் உசைன் போல்ட், தனது 16-ஆவது வயதில் தடகள தொழில்முறை வாழ்க்கையை தொடங்கினார்
ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வரலாற்று பதிவு படைத்த உசைன் போல்ட்

பட மூலாதாரம், Andy Lyons/Getty Images

படக்குறிப்பு, 17-ஆவது வயதில் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் முதலில் தோன்றினார்
உலகின் வேகமான மனிதரால் ஏற்படுத்தப்பட்ட உலக வரலாற்று பதிவு

பட மூலாதாரம், Alexander Hassenstein/Getty Images

படக்குறிப்பு, உலகின் வேகமான மனிதரால் ஏற்படுத்தப்பட்ட உலக வரலாற்று பதிவு. பல வரலாற்று பதிவுகளை முறியடித்தவர் உசைன் போல்ட்
2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்போட்டியில்19.30 வினாடிகள் பதிவில் வரலாறு படைத்து தங்க வென்றதன் உணர்வுப்பூர்வ வெளிப்பாடு

பட மூலாதாரம், Michael Steele/Getty Images

படக்குறிப்பு, பெய்ஜிங் ஒலிம்பிக்கில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் 19.30 வினாடிகள் பதிவில் வரலாறு படைத்து தங்கப்பதக்கம் வென்ற உணர்வுப்பூர்வ வெளிப்பாடு
2008-இல் தங்கம் வென்ற ஜமைக்கா அணி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, 2008-இல் தங்கம் வென்ற ஜமைக்கா அணி
ஏப்ரல் 6, 2009 இல் கிம்ஸ்டன், ஜமைக்காவில் தேசிய அரங்கத்தில் பயிற்சியின்போது

பட மூலாதாரம், Ian Walton/Getty Images

படக்குறிப்பு, ஏப்ரல் 6, 2009 இல் கிம்ஸ்டன், ஜமைக்காவில் தேசிய அரங்கத்தில் பயிற்சியின்போது
2016 ரியோ ஒலிம்பிக்கில் தொடரோட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட்

பட மூலாதாரம், Patrick Smith/Getty Images

படக்குறிப்பு, 2016 ரியோ ஒலிம்பிக்கில் தொடரோட்ட போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற உசைன் போல்ட்
லண்டனில் 2012 ஜூலை 10 ஆம் தேதி தெரு ஓவிய கலைஞர் ஜேம்ஸ் கொக்ரான் வரைந்த வேகமான ஓட்டப்போட்டி ஜாம்பவான் உசைன் போல்ட்டின் உருவப்படம்

பட மூலாதாரம், Dan Kitwood/Getty Images

படக்குறிப்பு, லண்டனில் 2012 ஜூலை 10 ஆம் தேதி தெரு ஓவிய கலைஞர் ஜேம்ஸ் கொக்ரான் என்பவரால் வரையப்பட்ட உசைன் போல்ட்டின் உருவப்படம்
2006 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி வெஸ்ட் இன்டிஸ் பல்கலைக்கழகத்தில் ஓட்டப்பயிற்சியில்

பட மூலாதாரம், Michael Steele/Getty Images

படக்குறிப்பு, 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி வெஸ்ட் இன்டிஸ் பல்கலைக்கழகத்தில் ஓட்டப்பயிற்சியில்
“மக்கள் ஆர்வத்தோடு, எனக்கு ஆதரவு அளித்தது அனைத்தும் உண்மையிலேயே சாதனைகள்"

பட மூலாதாரம், MICHAEL KAPPELER/Getty Images

படக்குறிப்பு, “மக்கள் ஆர்வத்தோடு, எனக்கு ஆதரவு அளித்தது அனைத்தும் உண்மையிலேயே சாதனைகள்" என்று ஜமைக்கா மக்களை உசைன் போல்ட் பாராட்டியுள்ளார்
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அதிக இடைவெளியில் முதலிடம் படித்தார் உசைன் போல்ட்

பட மூலாதாரம், Vladimir Rys/Bongarts/Getty Images

படக்குறிப்பு, 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அதிக இடைவெளி வித்தியாசத்தில் முதலிடம் பிடித்தார் உசைன் போல்ட்
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கிரீஸில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் நிலத்தை முத்தமிடும் உசைன் போல்ட்

பட மூலாதாரம், Stu Forster/Getty Images

படக்குறிப்பு, 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கிரீஸில் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் நிலத்தை முத்தமிடும் உசைன் போல்ட்
தனக்கே உரித்தான அடையாள செயலான "லைட்டனிங் போல்ட்" தோன்றிய போது

பட மூலாதாரம், Ian Walton/Getty Images

படக்குறிப்பு, தனக்கே உரித்தான அடையாள செயலான "லைட்டனிங் போல்ட்" தோன்றிய போது
இங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் "லைட்டனிங் போல்ட்" என்ற தன்னுடைய தனித்துவ தோற்றதுடன்

பட மூலாதாரம், Chris Jackson/Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து இளவரசர் ஹாரியுடன் "லைட்டனிங் போல்ட்" என்ற தன்னுடைய தனித்துவ தோற்றதுடன்
30 வயதான உசைன் போல்ட் தற்போதைய லண்டன் போட்டிகளுக்கு பின்னர் ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கிறார்

பட மூலாதாரம், Dean Mouhtaropoulos/Getty Images

படக்குறிப்பு, 30 வயதான உசைன் போல்ட் தற்போதைய லண்டன் போட்டிகளுக்கு பின்னர் ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கிறார்