கருமுட்டைகளை பாதுகாக்க சீனாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பெண்கள்
திருமணமாகாத பெண்கள் தமது கருமுட்டைகளை உறைநிலையில் வைக்க சீன சட்டங்களில் அனுமதி இல்லை. இதனால் அப்பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று
அதைச் செய்ய முற்படுகின்றனர்.அவ்வகையில் பெரும்பாலானவர்கள் செல்லும் இடம் அமெர்க்கா. அதற்கான செலவு இருபதாயிரம் டாலர்கள்.
பீஜிங்கிலிருந்து லாஸ் ஏஞ்சலஸுக்கு சென்று ஆறு மாத காலத்தில் தனது முப்பதுக்கும் அதிகமான கருமுட்டைகளை உறைநிலையில் சேமிக்க சென்ற முப்பத்தியோரு வயது புகைப்பட கலைஞரை பிபிசி சந்தித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்