கரை புரண்ட அழகு -“கடற்கரையோரம்” (புகைப்படத் தொகுப்பு)

“கடற்கரையோரம்” என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பிவைத்த புகைப்படங்கள்.

டெனிஸ் மக்லிஸ்டர்: நியூசிலாந்தின் சௌத் ஐலென்ட்டில் அமைந்துள்ள டெகபோ ஏரிக்கரையில் நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நான் என்னுடைய கணவரோடு 6 வார பயணம் மேற்கொண்டேன். அந்த கடற்கரையோரம் முழுவதும் வனத்து லுப்பின் மலர்கள் பூத்துக் கிடந்ததால், மிகவும் நன்றாக இருந்தது.

பட மூலாதாரம், denise mclister

படக்குறிப்பு, டெனிஸ் மக்லிஸ்டர்: நியூசிலாந்தின் சௌத் ஐலென்ட்டில் அமைந்துள்ள டெகபோ ஏரிக்கரையில் நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. நான் என்னுடைய கணவரோடு 6 வார பயணம் மேற்கொண்டேன். அந்த கடற்கரையோரம் முழுவதும் வனத்துலுப்பின் மலர்கள் பூத்துக் கிடந்ததால், மிகவும் அற்புதமாக இருந்தது.
மிதுன் சி மோகன்: “ஒரு சிறிய படகு அவரை கடற்கரையோரத்தில் நின்றுவிட செய்யவில்லை. அவர் தன்னுடைய வாழ்கையை முன்னோக்கி செலுத்துகிறார்”

பட மூலாதாரம், Mithun C Mohan

படக்குறிப்பு, மிதுன் சி மோகன்: “ஒரு சிறிய படகு அவரை கடற்கரையோரத்தில் நின்றுவிட செய்யவில்லை. அவர் தன்னுடைய வாழ்க்கையை முன்னோக்கி செலுத்துகிறார்”
அபி கௌல்டிங்: “அட்லாண்டிக் தீபகற்பத்திலுள்ள லெமைய்ரி கால்வாயின் தெற்கில் அழகான அமைதியான நாள் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த ஜென்டூ பென்குயின்கள் எங்கள் குழுவினரை பற்றி கவைலைப்படாமல் சில சிறந்த புகைப்படங்களை கிளிக் செய்ய அனுமதித்தன”.

பட மூலாதாரம், Abi Goulding

படக்குறிப்பு, அபி கௌல்டிங்: “அட்லாண்டிக் தீபகற்பத்திலுள்ள லெமைய்ரி கால்வாயின் தெற்கில் அழகான அமைதியான நாள் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த ஜென்டூ பென்குயின்கள் எங்கள் குழுவினரை பற்றி கவைலைப்படாமல் சில சிறந்த புகைப்படங்களை கிளிக் செய்ய அனுமதித்தன”.
கிரஹாம் பைஃபீல்டு: “சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹாங்காங்கில் காலை 6:30 மணிக்கு என்னுடைய செல்பேசியை பயன்படுத்தி எடுத்த புகைப்படம். அதன் பின்னர், நான் ஃபில்டரையோ அல்லது கலரை மாற்ற எதையும் சரி செய்யவோ இல்லை”.

பட மூலாதாரம், Graham Byfield

படக்குறிப்பு, கிரஹாம் பைஃபீல்டு: “சில ஆண்டுகளுக்கு முன்னால் ஹாங்காங்கில் காலை 6:30 மணிக்கு என்னுடைய செல்பேசியை பயன்படுத்தி எடுத்த புகைப்படம். அதன் பின்னர், நான் ஃபில்டரையோ அல்லது கலரை மாற்ற எதையும் சரி செய்யவோ இல்லை”.
ஜெனெட்டே டியரெ: “கிழக்கு சுஸ்ஸெக்ஸில் காணப்படும் கழுவி சுத்தப்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள். சுத்தமான புகழ்பெற்ற கடலோரத்தில் காணப்படும் நிறங்கள்”.

பட மூலாதாரம், Jeanette Teare

படக்குறிப்பு, ஜெனெட்டே டியரெ: “கிழக்கு சுஸ்ஸெக்ஸில் காணப்படும் கழுவி சுத்தப்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகுகள். சுத்தமான புகழ்பெற்ற கடலோரத்தில் காணப்படும் நிறங்கள்”.
பால் ஹார்ரிஸ்: “கரீபியன் கடற்கரையோரத்தில் உள்ளூர் குடிவாசிகள்”.

பட மூலாதாரம், Paul Harris

படக்குறிப்பு, பால் ஹார்ரிஸ்: “கரீபியன் கடற்கரையோரத்தில் உள்ளூர் குடிவாசிகள்”.
ஜேக் ஆப்பிள்டன்: “சூரிய களியல்: கடற்கரையில் சூரிய ஒளி காய்தல்”.

பட மூலாதாரம், Jack Appleton

படக்குறிப்பு, ஜேக் ஆப்பிள்டன்: “சூரிய குளியல்: கடற்கரையில் சூரிய ஒளி காய்தல்”.
பெரிய நண்டு

பட மூலாதாரம், Sirsendu Gayen

படக்குறிப்பு, சிர்செந்து கயன்: “இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவகளிலுள்ள ராதாநகர் கடலோரத்தில் இந்த துறவி நண்டை புகைப்படம் எடுத்தேன்”.
நீருக்கடியில் உடைந்த பாய்மரம்

பட மூலாதாரம், Rhian Evans

படக்குறிப்பு, ரஹியன் இவான்ஸ்: “கனடாவின் ஒன்டாரியோவிலுள்ள புரூஸ் தீபகற்பத்தில் ஃபத்தோம் ஃபைவ் தேசிய பூங்காவில் முக்குழித்தபோது எடுத்த படம். 1867 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் பி மின்ச் என்பவரின் இரட்டை பாய்மர கப்பலின் கூட்டின் ஒரு பகுதி. 1898 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் சிக்காகோவுக்கு பயணம் மேற்கொண்டபோது அடித்த புயலால் அவர் ஹரோன் எரியில் டெகும்செக் கோவின் பாறையோரத்திற்கு அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இறுதியில், எஸ்தர் ஜாண்சனின் புகைப்படம் ஒன்று.

பட மூலாதாரம், Esther Johnson

படக்குறிப்பு, இறுதியில், எஸ்தர் ஜாண்சனின் புகைப்படம் ஒன்று.