கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் திருமணம் (புகைப்படத் தொகுப்பு)

நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸிக்கும், அவரது குழந்தை பருவ தோழியான ஆண்டோனெல்லா ரோக்குசோவுக்கும் அர்ஜெண்டினாவில் உள்ள மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.

லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Images

படக்குறிப்பு, நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸியும், அவரது குழந்தை பருவ தோழி ஆண்டோனெல்லா ரோக்குசோவும் திருமண பந்தத்தில் இணைந்தனர்
செர்ஜியோ ரேமேரோ மற்றும் அவரது மனைவி

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Images

படக்குறிப்பு, மான்செஸ்டர்ஸ் யுனைட்டட் கோல் கீப்பரான அர்ஜென்டீனா கால்பந்து விளையாட்டு வீரர் செர்ஜியோ ரேமேரோ மனைவியுடன் வந்து இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்
லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Images

படக்குறிப்பு, அர்ஜெண்டினாவில் உள்ள மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் வெள்ளிக்கிழமை இந்த திருமணம் நடைபெற்றது.
தந்தை கோகெயோ ராசியோ மெஸ்ஸியும் (நடுவில்)? தாய் செலியா மரியா சுச்சிட்டினி (இடது) மற்றும் சகோதரி மரியா சோல் மெஸ்ஸி

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Images

படக்குறிப்பு, லியோனல் மெஸ்ஸியின் தந்தை கோகெயோ ராசியோ மெஸ்ஸியும் (நடுவில்) தாய் செலியா மரியா சுச்சிட்டினி (இடது) மற்றும் சகோதரி மரியா சோல் மெஸ்ஸி
லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, ''இந்த ஆண்டின் திருமணம்'' மற்றும் ''இந்த நூற்றாண்டின் திருமணம்'' என்று அர்ஜென்டினாவிலிருந்து வெளிவரும் கிளரின் பத்திரிகை இத்திருமணத்தை வர்ணித்துள்ளனது
கால்பந்து விளையாட்டு வீரர் ஸார்டி அல்பா மனைவியுடன்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, பார்சிலோனோ கால்பந்து விளையாட்டு வீரர் ஸார்டி அல்பா மனைவியுடன் இந்த திருமணத்திற்கு வந்திருந்தார்
லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, கால்பந்து நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் என 260 விருந்தினர்கள் கலந்துகொண்டனர்
உருகுவே கால்பந்து விளையாட்டு வீரர் லுயிஸ் சுவாரஸூம் அவரது மனைவி ஷேஃபியா பால்பியும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, உருகுவே கால்பந்து விளையாட்டு வீரர் லுயிஸ் சுவாரஸூம் அவரது மனைவி ஷேஃபியா பால்பியும்
லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, தனது நண்பரும், தொழில்முறை கால்பந்தாட்ட வீரருமான லூகாஸ் ஸ்காக்லியாவின் தங்கையான ரோக்குசோவை, தன்னுடைய ஐந்தாவது வயதில் மெஸ்லி சந்தித்தார்
பார்சிலோனியாவின் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் கார்லெஸ் புயாலும் அவரது மனைவியும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, பார்சிலோனியாவின் முன்னாள் கால்பந்து விளையாட்டு வீரர் கார்லெஸ் புயாலும் அவரது மனைவியும் திருமணத்திற்கு வந்திருந்தனர்
லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவில் ஓர் ஆடம்பர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது
அர்ஜென்டினாவை சேர்ந்த செர்ஜியொ அகுயிரோவும் காதலியும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, காதலியுடன் திருமணத்திற்கு வந்திருந்த மான்செஸ்டர்ஸ் சிட்டி கால்பந்து வீரரான அர்ஜென்டடினாவை சேர்ந்த செர்ஜியொ அகுயிரோ
லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, பார்சிலோனாவில் வாழும் மெஸ்ஸி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன
கால்பந்து விளையாட்டு வீரர் எசெக்கியோல் லாவெஸ்ஸியும் அவரது மனைவியும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, மெஸ்ஸியின் திருமணத்திற்கு வந்திருந்த அர்ஜென்டினா கால்பந்து விளையாட்டு வீரர் எசெக்கியோல் லாவெஸ்ஸியும் அவரது மனைவியும்
லியோனல் மெஸ்ஸியும் ஆண்டோனெல்லா ரோக்குசோவும்

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, ஹார்மோன் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டிருந்த மெஸ்ஸியின் சிகிச்சைக்கு பணம் அளிக்க பார்சிலோனா அணி முன்வந்ததால், தன்னுடைய 13வது வயதில் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாட தொடங்கினார்.
சாவி ஹெர்னான்டஸ் மற்றும் அவரது மனைவி

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, முன்னாள் பார்சிலோனியா கால்பந்து விளைாயட்டு வீரர் சாவி ஹெர்னான்டஸ் மற்றும் அவரது மனைவி
செல்சியா கால்பந்து விளையாட்டு வீரர் செசி ஃபபிரெகாஸ் மற்றும் அவரது மனைவி

பட மூலாதாரம், EITAN ABRAMOVICH/AFP/Getty Image

படக்குறிப்பு, செல்சியா கால்பந்து விளையாட்டு வீரர் செசி ஃபபிரெகாஸ் மற்றும் அவரது மனைவி