போர்ச்சுக்கல் காட்டுத் தீ: போராடும் தீயணைப்பு வீரர்கள்

மின்னலால் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படும் கடுமையான காட்டுத் தீ, மத்திய போர்ச்சுக்கலில் இதுவரை 62 பேரை பலிவாங்கியுள்ளது.

கோயம்பிராவிற்கு அருகில், பெனிலாவில் நீரோடை ஒன்றில் இந்த காட்டுத் தீ பிரதிபலித்தது.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, கோயம்பிராவிற்கு அருகில், பெனிலாவில் நீரோடை ஒன்றில் இந்த காட்டுத் தீ பிரதிபலித்தது.
இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயலுகையில் பலர் அவர்களது காரிலேயே இறந்துள்ளனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்த காட்டுத் தீயிலிருந்து தப்பிக்க முயலுகையில் பலர் அவர்களது காரிலேயே இறந்துள்ளனர்.
பின்புறத்தில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில் சற்று ஓய்வெடுக்கும் தீயணைப்பு வீரர்கள்.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, பின்புறத்தில் காட்டுத் தீ பரவி வரும் நிலையில் சற்று ஓய்வெடுக்கும் தீயணைப்பு வீரர்கள்.
சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றில் இந்த காட்டுத் தீ பெரிய சோகமான நிகழ்வு என்று போர்ச்சுகல் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றில் இந்த காட்டுத் தீ பெரிய சோகமான நிகழ்வு என்று போர்ச்சுகல் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
படுகாயமடைந்தோரில் பலர் தீயணைப்பு வீரர்களாவர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, படுகாயமடைந்தோரில் பலர் தீயணைப்பு வீரர்களாவர்.
போர்ச்சுக்கலின் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இடி மின்னல் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, போர்ச்சுக்கலின் பல இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இடி மின்னல் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ஐசி8 வாகன வழியில், காட்டுத் தீயால் ஏற்பட்ட அழிவு தெளிவாக தெரிந்தது,

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை ஐசி8 வாகன வழியில், காட்டுத் தீயால் ஏற்பட்ட அழிவு தெளிவாக தெரிந்தது,
இறந்தோரில் பெரும்பாலோர் ஐசி8 வாகன வழியை நோக்கி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், AFP/Getty Images

படக்குறிப்பு, இறந்தோரில் பெரும்பாலோர் ஐசி8 வாகன வழியை நோக்கி சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.