மான்செஸ்டர் தாக்குதல் படங்களில்

பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மான்செஸ்டர் தாக்குதல் குறித்த படத்தொகுப்பு இது

இசை கச்சேரிக்கு சென்றவர்கள் குண்டுவெடிப்புக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திய காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இசை கச்சேரிக்கு சென்றவர்கள் குண்டுவெடிப்புக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திய காட்சி
விக்டோரியா ரயில் நிலையத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விக்டோரியா ரயில் நிலையத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டது
குண்டுவெடுப்பு நடந்த அரீனா பகுதி விக்டோரியா ரயில் நிலையத்துக்கு மிக அருகாமையில் உள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குண்டுவெடுப்பு நடந்த அரீனா பகுதி விக்டோரியா ரயில் நிலையத்துக்கு மிக அருகாமையில் உள்ளது
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கருதும் போலீசார், குண்டுவெடுப்பு நடந்த பகுதியில் ஆயுதங்கள் தாங்கிய நிலையில் காவல் பணியில் உள்ளனர்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று கருதும் போலீசார், குண்டுவெடுப்பு நடந்த பகுதியில் ஆயுதங்கள் தாங்கிய நிலையில் காவல் பணியில் உள்ளனர்
குண்டுவெடிப்பு நடந்த அரங்கு 18000 பேர் கொண்ட அரங்காகும்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, குண்டுவெடிப்பு நடந்த அரங்கு 18000 பேர் கொண்ட அரங்காகும்
பிரிட்டனின் மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, மான்செஸ்டர் அரீனா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவம் ஒன்றில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது ஒரு பயங்கர தாக்குதல் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வர்ணித்துள்ளார்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இது ஒரு பயங்கர தாக்குதல் என்று பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வர்ணித்துள்ளார்