எலிக்கறி, சாட்டையடி, மண்சோறு: தமிழக விவசாயிகளின் நூதன போராட்டங்கள் (புகைப்பட தொகுப்பு)
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 37 நாட்களாக தமிழக விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எலிக்கறி, சாட்டையடி, மண்சோறு என பல்வேறு நூதன போராட்டங்களை மேற்கொண்டதை விளக்கும் புகைப்படத் தொகுப்பு இது.



















