இரண்டாம் உலகப்போரில் கலக்கிய லான்காஸ்டர் போர் விமானம்

காணொளிக் குறிப்பு, இரண்டாம் உலகப்போரில் கலக்கிய லான்காஸ்டர் போர் விமானம்

இரண்டாம் உலகப் போரில் பிரபலமான மற்றும் செயற்திறன் மிக்க விமானம் லான்காஸ்டர் குண்டுவீச்சு விமானம்.

பிரிட்டன் தலைமையிலான கூட்டணிப்படைக்கு பெரும் வெற்றிகளை இவை பெற்றுத்தந்தன.

ஆனால், இவற்றின் விமானிகளில் நாற்பத்து மூன்று வீதத்தினர் போரில் உயிரிழந்துவிட்டனர்.

இப்போது இவற்றில் இரண்டு விமானங்கள்தான் பறக்கக்கூடிய நிலையில்

இருக்கின்றன.

இதனை மாற்ற முனைந்த லிங்கன்ஷியாரை சேர்ந்த ஒரு குடும்பம் அதற்காக முப்பது வருடமாக ஒரு விமானத்தை மறுசீரமைக்கும் திட்டத்தை அமல்படுத்துகிறது.

இவை குறித்த பிபிசி தமிழின் காணொளி.