தப்பியோடும் குடியேறிகளை எட்டி உதைக்கும் செய்தியாளர் (காணொளி)

காணொளிக் குறிப்பு, குடியேறிகளை எட்டி உதைக்கும் ஹங்கேரி பெண் செய்தியாளர் காணொளி

ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் கேமரா செய்தியாளர் ஒருவர் ஹங்கேரி - செர்பியா எல்லையில் குடியேறிகளை எட்டி உதைப்பதும், தடுக்கி விழவைப்பதும், பதிவானதைத் தொடர்ந்து, ஒழுங்கற்ற நடத்தை குற்றச்சாட்டில், மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை கால தண்டனை விதிக்கப்பட்டார்.