நியூ யார்க் சாந்தாகோன்: மதுவகங்களை தேடும் மகிழ்ச்சி கொண்டாடுவோர் (புகைப்படத் தொகுப்பு)

விழாவுக்குரிய ஆடையணிந்து நியூ யார்க் நகரில் மகிழ்ச்சியை கொண்டாடுவோர் சாந்தாகோன் என்று அறியப்படும் மதுவக தொடர் கடைகளுக்கு சென்று வருகின்றனர். அது பற்றிய புகைப்படத் தொகுப்பு

ஆண்டுதோறும் நடத்தப்படும் சாந்தாகோன் என்று அறியப்படும் மதுவக தொடர் கடைகளை மூடிவிட வேண்டும் என்று சில நகரவாசிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு நியூ யார்க் நகரில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஆண்டுதோறும் நடத்தப்படும் சாந்தாகோன் என்று அறியப்படும் மதுவக தொடர் கடைகளை மூடிவிட வேண்டும் என்று சில நகரவாசிகள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு நியூ யார்க் நகரில் இது தொடங்கப்பட்டிருக்கிறது.
விழாவுக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டு மதுவகங்களுக்கு சென்று மகிழ்ச்சி கொண்டாடுவோரை இந்த சாந்தாகோன் தொடர் கடைகள் உபசரிக்கின்றன. ஆனால், இது மிகவும் போக்கிரித்தனமாக மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, விழாவுக்குரிய ஆடைகளை அணிந்து கொண்டு மதுவகங்களுக்கு சென்று மகிழ்ச்சி கொண்டாடுவோரை இந்த சாந்தாகோன் தொடர் கடைகள் உபசரிக்கின்றன. ஆனால், இது மிகவும் போக்கிரித்தனமாக மாறிவிட்டதாக சிலர் கூறுகின்றனர்.
கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஆடை பராம்பரியங்களையும், சிறந்த உற்சாகத்தையும் கொண்டாட உதவுவதாக கூறுகின்ற சாந்தாகோன் ஏற்பாட்டாளர்கள், அறக்கட்டளைக்காக லட்சக்கணக்கான டாலர்களை பெறுவதற்கும் இது வழிவகுப்பதாக கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஆடை பராம்பரியங்களையும், சிறந்த உற்சாகத்தையும் கொண்டாட உதவுவதாக கூறுகின்ற சாந்தாகோன் ஏற்பாட்டாளர்கள், அறக்கட்டளைக்காக லட்சக்கணக்கான டாலர்களை பெறுவதற்கும் இது வழிவகுப்பதாக கூறுகின்றனர்.
சாந்தாகோனின் தகவல்களின்படி, ஆண்டுதோறும் நடக்கின்ற இந்த மதுவக தொடர் கடைகள் அமெரிக்கா முழுவதும் 380 நகரங்களிலும் 51 நாடுகளிலும் நடைபெறுகின்றது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சாந்தாகோனின் தகவல்களின்படி, ஆண்டுதோறும் நடக்கின்ற இந்த மதுவக தொடர் கடைகள் அமெரிக்கா முழுவதும் 380 நகரங்களிலும் 51 நாடுகளிலும் நடைபெறுகின்றது.
வெள்ளிக்கிழமை இரவு டிராஃபால்கர் சதுக்கத்தில் சிறப்பு தொப்பி அணிந்த ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தோன்றுவதோடு, சாந்தாகோன் உற்சாகம் மிகுந்து காணப்படும் நகரங்களில் லண்டன் ஒன்றாகும்.

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை இரவு டிராஃபால்கர் சதுக்கத்தில் சிறப்பு தொப்பி அணிந்த ஆயிரம் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் தோன்றுவதோடு, சாந்தாகோன் உற்சாகம் மிகுந்து காணப்படும் நகரங்களில் லண்டன் ஒன்றாகும்.