இந்தோனீஷியாவின் அச்சே மாகாணத்தை உலுக்கிய பூகம்பம் (புகைப்படத் தொகுப்பு)

வடக்கு இந்தோனேசிய மாகாணமான அச்சேயில் புதன்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு இந்தோனீஷியா மாகாணமான அச்சேயில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வடக்கு இந்தோனீஷியா மாகாணமான அச்சேயில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
நிலநடுக்கத்தால் இடிந்த கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிலநடுக்கத்தால் இடிந்த கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
புதன்கிமை அதிகாலை வேளையில், 6.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனீஷிய கடற்கரைப் பகுதியை தாக்கியது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதன்கிமை அதிகாலை வேளையில், 6.4 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தோனீஷிய கடற்கரைப் பகுதியை தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பபுள்ளிக்கு தென்மேற்கு திசையில் உள்ள பிடே ஜயா மாவட்டத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த நிலநடுக்கத்தின் மையப்பபுள்ளிக்கு தென்மேற்கு திசையில் உள்ள பிடே ஜயா மாவட்டத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பல மசூதிகள், வீடுகள் மற்றும் பிற கட்டடங்கள் இடிந்து நொறுங்கின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல மசூதிகள், வீடுகள் மற்றும் பிற கட்டடங்கள் இடிந்து நொறுங்கின
2004-ஆம் ஆண்டில், 9.2 என்ற அளவில் தாக்கிய ஒரு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அச்சே மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2004-ஆம் ஆண்டில், 9.2 என்ற அளவில் தாக்கிய ஒரு மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவால் அச்சே மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் மழை காரணமாக மீட்புப்பணிகள் தடைபட்டன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் மழை காரணமாக மீட்புப்பணிகள் தடைபட்டன
தற்போது, ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான அவசர பணியாளர்கள், வீரர்கள் மற்றும் போலிசார் மீண்டும் மீட்புப்பணியை தொடங்கியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போது, ஆயிரக்கணக்கான அவசர உதவிப் பணியாளர்கள், வீரர்கள் மற்றும் போலிசார் மீண்டும் மீட்புப்பணியை தொடங்கியுள்ளனர்.
சுமார் 100 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுமார் 100 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
சுமார் 600 பேர் இந்த பூகம்பத்தால் காயமடைந்துள்ளனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுமார் 600 பேர் இந்த பூகம்பத்தால் காயமடைந்துள்ளனர்
2012 ஆம் ஆண்டில் அச்சே மாகாணத்தில் 8.7 அளவுக்கு சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2012 ஆம் ஆண்டில் அச்சே மாகாணத்தில் 8.7 அளவுக்கு சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது
தற்போது ஏற்பட்டுள்ள இந்த பூகம்பத்தால் சுமார் 8,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தற்போது ஏற்பட்டுள்ள இந்த பூகம்பத்தால் சுமார் 8,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.