பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் குடும்பத்தினரின் கனடா பயணம் (புகைப்படத் தொகுப்பு)

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி, கேம்பிரிட்ஜ் சீமாட்டி, கேட் மிடில்டன் தங்களது கனடா பயணம், தங்கள் குடும்பத்திற்கு “மகிழ்ச்சியான தருணங்களை” தந்தது என்று தெரிவித்துள்ளனர்

கனடா பயணம் ராஜ குடும்பத்தினர் நான்கு பேரும் சென்ற முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டு பயணம் ஆகும்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, கனடாவில் எட்டு நாள் பயணம், ராஜ குடும்பத்தினர் நான்கு பேரும் சென்ற முதல் அதிகாரபூர்வ வெளிநாட்டு பயணம் ஆகும்
இளவரசர் வில்லியம் குடும்பத்தினர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தங்களது குழந்தைகளை கனடாவிற்கு அறிமுகப்படுத்தியது தங்கள் அதிர்ஷ்டம் என இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி, கேட் மிடில்டன் தெரிவித்துள்ளனர்.
இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மகன்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, தங்களது குழந்தைகளின் வாழ்க்கையில் கனடா ஒரு பெரிய பங்கை வகிக்கும் என இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் சீமாட்டி, கேட் மிடில்டன் அவரது மகளுடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கனடா பயணம் தங்கள் குடும்பத்திற்கு “மகிழ்ச்சியான தருணங்களை” தந்துள்ளது என்று இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
இந்த பயணத்தில் இளவரசர் ஜார்ஜும் இளவரசி ஷார்லட்டும் சேர்ந்து பொதுவெளியில் அரிதாக காட்சியளித்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த பயணத்தில் இளவரசர் ஜார்ஜும் இளவரசி ஷார்லட்டும் சேர்ந்து பொதுவெளியில் அரிதாக காட்சியளித்தனர்.
இளவரசர் வில்லியமும் கேம்பிரிட்ஜ் சீமாட்டி, கேட் மிடில்டனும் தொண்டு நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்களது பயணத்தின் கடைசி நாளில் விக்டோரியாவின் புகழ்பெற்ற தொண்டு நிறுவனங்களில் ஒன்றான "கிரிட்ஸ் செண்டர் ஃபார் ஃபெமிலிக்கு" இளவரசர் வில்லியமும் , கேட் மிடில்டனும் விஜயம் செய்தனர்
இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி ஷார்லட்டிற்கென தனிப்பட்ட முறையில் செய்த விளையாட்டு சட்டைகள் வழங்கப்பட்டன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி ஷார்லட்டிற்கென தனிப்பட்ட முறையில் செய்த விளையாட்டு சட்டைகள் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனிடம் வழங்கப்பட்டன
எட்டு நாள் கனடா பயணத்தின் ஒரு அங்கமாக பொழுதுபோக்கு நாளில் ராஜ குடும்பத்து குழந்தைகள் இருவரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, எட்டு நாள் கனடா பயணத்தின் ஒரு அங்கமாக பொழுதுபோக்கு நாள் ஒன்றில் ராஜ குடும்பத்து குழந்தைகள் இருவரும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
விக்டோரியா துறைமுகத்திலிருந்து கிளம்பிய, நீரில் தரை இறங்க கூடிய அந்த விமானத்தின் கண்ணாடி ஜன்னலில் தனது முகத்தை ஒட்டி வைத்து பார்க்கிறார் இளவரசர் ஜார்ஜ்.

பட மூலாதாரம், BBC News

படக்குறிப்பு, விக்டோரியா துறைமுகத்திலிருந்து கிளம்பிய, நீரில் தரை இறங்க கூடிய அந்த விமானத்தின் கண்ணாடி ஜன்னலில் தனது முகத்தை ஒட்டி வைத்து பார்க்கிறார் இளவரசர் ஜார்ஜ்.