லவ் டுடே - சினிமா விமர்சனம்
கத்தியின் மீது நடப்பது போன்று, அடி சறுக்கினால் வீழ்ச்சிதான் என்று தோன்றும் இந்தக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் லவ் டுடே படம் பெரும்பாலும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கானது என்று பல ஊடகங்கள் கூறுகின்றன. எப்படி வந்திருக்கிறது படம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்