பொன்னியின் செல்வன்: எந்தெந்த காட்சி எப்படி மாறியிருக்கிறது?

காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன்: எந்தெந்த காட்சி எப்படி மாறியிருக்கிறது?

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படம் ஆகியிருக்கிறது. இந்த முதல் பாகத்தில், நாவலில் இருந்து எந்த அளவுக்குப் படம் விலகியிருக்கிறது? இந்த காணொளியை காணுங்கள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: