பழங்கால தமிழர்களின் யாழ் இசைக் கருவியை மீட்டுருவாக்கம் செய்யும் இளைஞர்

காணொளிக் குறிப்பு, யாழ் இசைக் கருவியை மீட்டுருவாக்கம் செய்யும் இளைஞர்

யாழ் பண்டைய தமிழர்களின் முக்கியமான இசைக் கருவிகளில் ஒன்றாக இருந்தது. இப்போது வழக்கத்தில் அதிகம் இல்லாத இந்தக் கருவியை உருவாக்கி இசைத்து வருகிறார் தமிழ்நாட்டு இளைஞர் தருண் சேகர்.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: