நயன்தாராவை கரம் பிடித்த விக்னேஷ் சிவன் - பங்கேற்ற பிரபலங்கள் யார், யார்?

காணொளிக் குறிப்பு, நயன்தாராவை கரம் பிடித்த விக்னேஷ் சிவன் - பங்கேற்ற பிரபலங்கள் யார், யார்?

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று காலை நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் தொடர்பான சமீபத்திய தகவல்கள் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: