பெண் என்பதால் ஆறுதல் பரிசா? வேண்டாம் என நிராகரித்தர் மதுரை மாணவி யோகதர்ஷினி

காணொளிக் குறிப்பு, ஜல்லிக்கட்டு போட்டியில் காளை அழித்தது ஒரு பெண் என்பதால் ஆறுதல் பரிசா?

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி முத்து என்பவரின் மகள் யோகதர்ஷினி(வயது 16). இவர் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். யோகதர்ஷினியின் குடும்பத்தில் அவரது முன்னோர்களைத் தொடர்ந்து வழி வழியாக ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளை வளர்த்து வந்தனர். இவரது தந்தை மற்றும் அண்ணன் இருவரைத் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக யோகதர்ஷிணி ஜல்லிக்கட்டு போட்டிக்குக் காளையைக் களமிறங்கி வருகிறார்.

காணொளி தயாரிப்பு & ஒளிப்பதிவு: நடராஜன் சுந்தர், பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: