You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா நினைவு தினம்: பெரும்திரளாக மக்கள் அஞ்சலி
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் அதிமுக தொண்டர்களாலும், பொது மக்களாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இது குறித்த புகைப்படத் தொகுப்பு.