ஜெயலலிதா நினைவு தினம்: பெரும்திரளாக மக்கள் அஞ்சலி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் அதிமுக தொண்டர்களாலும், பொது மக்களாலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இது குறித்த புகைப்படத் தொகுப்பு.

அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதி
படக்குறிப்பு, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதி
ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குழுமிய மக்கள் கூட்டம்
படக்குறிப்பு, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குழுமிய மக்கள் கூட்டம்
கற்பூரம் ஏற்றி அஞ்சலி
படக்குறிப்பு, கற்பூரம் ஏற்றி அஞ்சலி
ஜெயலலிதா முதலாமாண்டு நினைவஞ்சலி
படக்குறிப்பு, ஜெயலலிதா முதலாமாண்டு நினைவஞ்சலி
அஞ்சலி செலுத்த காத்திருந்த மக்களில் ஒரு பகுதி
படக்குறிப்பு, அஞ்சலி செலுத்த காத்திருந்த மக்களில் ஒரு பகுதி
அஞ்சலி செலுத்தும் பெண்கள்
படக்குறிப்பு, அஞ்சலி செலுத்தும் பெண்கள்
அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதி
படக்குறிப்பு, அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதி
ஜெயலலிதா நினைவு தினம்: பெரும்திரளாக மக்கள் அஞ்சலி
படக்குறிப்பு, அஞ்சலி செலுத்த வந்த ஒரு பெண்