உங்கள் படங்கள்: உருமறைப்பு

ஒவ்வொரு வாரமும், ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின்கீழ் வாசகர்களின் புகைப்படங்கள் கொண்ட தொகுப்பை வெளியிடுகிறோம். இந்த வார புகைப்படத் தொகுப்பின் கருப்பொருள் "உருமறைப்பு"

ஜென்னி டவுனிங்: "ஓநாயின் ஆடையில் ஒரு செம்மறி ஆடு போன்ற பூனை."

பட மூலாதாரம், Jenny Downing

படக்குறிப்பு, ஜென்னி டவுனிங்: "ஓநாயின் ஆடையில் ஒரு செம்மறி ஆடு போன்ற பூனை."
லீ ஃபாக்ஸ்: "ராணுவத்தினரின் உருவத்தை பார்க்கவேண்டும் ஆனால் இதில் பார்க்க முடியாது."

பட மூலாதாரம், Leah Fox

படக்குறிப்பு, லீ ஃபாக்ஸ்: "ராணுவத்தினரின் உருவத்தை பார்க்கவேண்டும் ஆனால் இதில் பார்க்க முடியாது."
டான் பிரேக்: "அமெரிக்காவின் மிசெளரி மாநிலத்தில் ஆந்தைகள் பொதுவாக காணப்படுபவை, எங்கள் வீட்டு பின் முற்றத்தில் இருந்து சமையலறை ஜன்னலுக்குள் இந்த ஆந்தை வருவதுபோல் தெரிந்தது. அதன் இறகுகள் வண்ணக் கலவைகளுடன் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. அதை நான் நன்றாக பார்ப்பதற்கு முன்பு அது என்னை பார்த்துவிட்டது."

பட மூலாதாரம், Dan Brakke

படக்குறிப்பு, டான் பிரேக்: "அமெரிக்காவின் மிசெளரி மாநிலத்தில் ஆந்தைகள் பொதுவாக காணப்படுபவை, எங்கள் வீட்டு பின் முற்றத்தில் இருந்து சமையலறை ஜன்னலுக்குள் இந்த ஆந்தை வருவதுபோல் தெரிந்தது. அதன் இறகுகள் வண்ணக் கலவைகளுடன் பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது. அதை நான் நன்றாக பார்ப்பதற்கு முன்பு அது என்னை பார்த்துவிட்டது."
சைமன் டேவி: "லண்டனின் டேட் மாடர்ன் கேலரிக்கு சென்றபோது, இந்த பையன் கலக்கலாக நின்று கொண்டிருந்தான்"

பட மூலாதாரம், Simon Davey

படக்குறிப்பு, சைமன் டேவி: "லண்டனின் டேட் மாடர்ன் கேலரிக்கு சென்றபோது, இந்த பையன் கலக்கலாக நின்று கொண்டிருந்தான்"
மைக்கேல் ஸ்டேபெர்ட்: "இந்த நரிக் குட்டி அதன் குகைக்கு வெளியே வந்திருந்தாலும் ஒரு இலைக்கு பின்னால் மறைக்க முயன்றதுபோல் தோன்றுகிறது. அந்த பருவத்தில் பிறந்த மூன்று குட்டிகளில் இதுவும் ஒன்று".

பட மூலாதாரம், Michael Stapert

படக்குறிப்பு, மைக்கேல் ஸ்டேபெர்ட்: "இந்த நரிக் குட்டி அதன் குகைக்கு வெளியே வந்திருந்தாலும் ஒரு இலைக்கு பின்னால் மறைக்க முயன்றதுபோல் தோன்றுகிறது. அந்த பருவத்தில் பிறந்த மூன்று குட்டிகளில் இதுவும் ஒன்று".
ஜேசன் சுப்ரூப்: "போவிங்கில் டாங்க் மியூசியத்தில் காணப்படும் இந்த புகைப்படத்தில் கவச வாகனங்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை உருமறைந்து காணப்படுகின்றன."

பட மூலாதாரம், Jason Shrubb

படக்குறிப்பு, ஜேசன் சுப்ரூப்: "போவிங்கில் டாங்க் மியூசியத்தில் காணப்படும் இந்த புகைப்படத்தில் கவச வாகனங்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை உருமறைந்து காணப்படுகின்றன."
கொலின் மெக்மரிஸ்: "பச்சோந்தி தன் உருவை மறைத்துக் கொள்ளும் திறமைக்கு பிரபலமானது. ஆனால் ஸ்பெயினில் அவக்கோடா மரங்களின் இலைகளின் மத்தியில் இந்த பச்சோந்தியை நான் அதன் உரு மறையாமல் கண்டுபிடித்த்து, உடனே புகைப்படம் எடுத்துவிட்டேன். சில நிமிடங்களில் மேலும் சில புகைப்படங்களை புகைப்படங்கள் எடுக்கலாம் என்று பார்த்தேன், ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை

பட மூலாதாரம், Colin McMorris

படக்குறிப்பு, கொலின் மெக்மரிஸ்: "பச்சோந்தி தன் உருவை மறைத்துக் கொள்ளும் திறமைக்கு பிரபலமானது. ஆனால் ஸ்பெயினில் அவக்கோடா மரங்களின் இலைகளின் மத்தியில் இந்த பச்சோந்தியை நான் அதன் உரு மறையாமல் கண்டுபிடித்த்து, உடனே புகைப்படம் எடுத்துவிட்டேன். சில நிமிடங்களில் மேலும் சில புகைப்படங்களை புகைப்படங்கள் எடுக்கலாம் என்று பார்த்தேன், ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை
டோரிஸ் எண்டர்ஸ்: "அமெரிக்காவில் டெக்சாஸில், கற்களுக்கு கற்களுக்கு இடையே செதுக்கப்பட்டதுபோல் காணப்படும் அசல் பல்லி."

பட மூலாதாரம், Doris Enders

படக்குறிப்பு, டோரிஸ் எண்டர்ஸ்: "அமெரிக்காவில் டெக்சாஸில், கற்களுக்கு கற்களுக்கு இடையே செதுக்கப்பட்டதுபோல் காணப்படும் அசல் பல்லி."
ரெபேக்கா ஸ்ட்ரோஃப்டன்: "கோஸ்டாரிக்காவில் தேனிலவுக்குப் சென்றிருந்தபோது, ரியோ டர்டுவெரோ பூங்காவில் அதிகாலை நேரத்தில் படகுப் பயணம் மேற்கொண்டோம். அப்போது, நாணல்களுக்கும் புற்களுக்கும் இடையில் மறைந்துகிடந்த கைமன் வகை முதலையை பார்த்தேன், படம் பிடித்தேன். எங்களுக்கு முன்னரே இதை பார்த்துவிட்ட எங்கள் வழிகாட்டி இது அருகில் செல்வது பாதுகாப்பானதே என்று சொன்னது அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்."

பட மூலாதாரம், Rebecca Strofton

படக்குறிப்பு, ரெபேக்கா ஸ்ட்ரோஃப்டன்: "கோஸ்டாரிக்காவில் தேனிலவுக்குப் சென்றிருந்தபோது, ரியோ டர்டுவெரோ பூங்காவில் அதிகாலை நேரத்தில் படகுப் பயணம் மேற்கொண்டோம். அப்போது, நாணல்களுக்கும் புற்களுக்கும் இடையில் மறைந்துகிடந்த கைமன் வகை முதலையை பார்த்தேன், படம் பிடித்தேன். எங்களுக்கு முன்னரே இதை பார்த்துவிட்ட எங்கள் வழிகாட்டி இது அருகில் செல்வது பாதுகாப்பானதே என்று சொன்னது அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்."
சவோயிர்ஸ் ஹாரிஸ்: கோஸ்டாரிகாவில் வேலைப்பளு மிகுந்த ஒரு நாளுக்கு பிறகு சோம்பிக்கிடந்த பொழுதில் விளக்கின் அருகில் இருந்து ஒருவித ஒலி கேட்பதை கேட்டதும், படுத்துக்கிடந்த நான் துள்ளி எழுந்தேன். அங்கு என்ன இருக்கிறது என்று ஆவலுடன் பார்த்த எனக்கு இந்த பல்லி அதை தன்னுடைய தனிப்பட்ட இடமாக மாற்றியிருப்பது தெரிந்தது. உடனே கேமராவில் அதை படம்பிடித்தபோது, அது கேமராவின் லென்சை நேரடியாக பார்த்து போஸ் கொடுத்த்து."

பட மூலாதாரம், Saoirse Harris

படக்குறிப்பு, சவோயிர்ஸ் ஹாரிஸ்: கோஸ்டாரிகாவில் வேலைப்பளு மிகுந்த ஒரு நாளுக்கு பிறகு சோம்பிக்கிடந்த பொழுதில் விளக்கின் அருகில் இருந்து ஒருவித ஒலி கேட்பதை கேட்டதும், படுத்துக்கிடந்த நான் துள்ளி எழுந்தேன். அங்கு என்ன இருக்கிறது என்று ஆவலுடன் பார்த்த எனக்கு இந்த பல்லி அதை தன்னுடைய தனிப்பட்ட இடமாக மாற்றியிருப்பது தெரிந்தது. உடனே கேமராவில் அதை படம்பிடித்தபோது, அது கேமராவின் லென்சை நேரடியாக பார்த்து போஸ் கொடுத்தது."
சைமன் கேம்பிள்: "கோபன்ஹேகனில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட கட்டிடத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது. நான் இந்த புகைப்படத்தில் இருக்கிறேன் ஆனால் என் உருவம் மறைந்திருக்கிறது."

பட மூலாதாரம், Simon Gamble

படக்குறிப்பு, சைமன் கேம்பிள்: "கோபன்ஹேகனில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட கட்டடத்தில் வண்ணம் பூசப்பட்டிருந்தது. நான் இந்த புகைப்படத்தில் இருக்கிறேன். ஆனால், என் உருவம் மறைந்திருக்கிறது."
A white bird against the snow.

பட மூலாதாரம், Gillian Hayes

படக்குறிப்பு, கில்லியன் ஹேய்ஸ்: "முதலில் இதை நான் கவனிக்காமல் கடந்து சென்றுவிட்டேன். நகர்ந்து சென்று சூரிய ஒளி மட்டுமே இதன் இருப்பை எனக்கு காட்டிக்கொடுத்தது. இது ஃபின்லாந்தில் ஆர்க்டிக் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம். எனவே பனிப்பொழிவு உள்ள ஸ்காட்லாந்தில் இருப்பவற்றுடன் ஒப்பிடுகையில் இவற்றின் குளிர்கால நிறங்கள் லேசானவை என்று நினைக்கிறேன்."
இறுதியாக நீராஜ் பாண்டியாவின் படம். அடுத்த புகைப்பட தொகுப்புக்கான கருப்பொருள் "சாலையில்" (on the road").

பட மூலாதாரம், Neeraj Bantia

படக்குறிப்பு, இறுதியாக நீராஜ் பாண்டியாவின் படம். அடுத்த புகைப்பட தொகுப்புக்கான கருப்பொருள் "சாலையில்" (on the road").