குப்பையில் கிடந்த பெண் சிசுவை தத்தெடுக்க முன்வந்த தூய்மை பணியாளர்
குப்பையில் கிடந்த பெண் சிசுவை தத்தெடுக்க முன்வந்த தூய்மை பணியாளர்
பிரேசிலின் ரியோ டி ஜெனேரோவில் குப்பைகளுக்கு நடுவே ஒரு பெட்டிக்குள் வைத்து கைவிடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை தூய்மை பணியாளர் ஒருவர் கண்டெடுத்தார்.
தூய்மை பணியாளர் சாமுவேல் அந்த குழந்தையை சுகாதார துறையிடம் ஒப்படைத்த நிலையில் மூன்று குழந்தைகளுக்கு தந்தையான சாமுவேல் இந்த குழந்தையை தத்தெடுக்கவும் முன்வந்துள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



