சௌதி அரேபியா: மெக்காவை தாக்கிய சூறாவளி - வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்

காணொளிக் குறிப்பு,
சௌதி அரேபியா: மெக்காவை தாக்கிய சூறாவளி - வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்

சௌதி அரேபியாவின் மெக்கா உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி 6ஆம் தேதி கனமழை பெய்தது. ராபிக் பகுதியில் பலத்த சூறாவளி தாக்கியது.

அதன் விளைவாக அல் அவலி பகுதியில் வெள்ளத்தில் ஊர்ந்தபடி வாகனங்கள் சென்றன.

சில பகுதிகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தற்போது சௌதியில் மழையின் பாதிப்பு குறைந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)