சம்பல்: 5 பேர் உயிரிழந்தும் 4 பேர் என காவல்துறை கூறியது ஏன்? - கள நிலவரம்
சம்பல்: 5 பேர் உயிரிழந்தும் 4 பேர் என காவல்துறை கூறியது ஏன்? - கள நிலவரம்
மேற்கு உத்தரபிரதேசத்தில் சம்பல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வுப் பணிகள் நடைபெற்றது.
அப்போது அங்கு வெடித்த வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்தனர். எனினும், நான்கு பேர் மட்டுமே இறந்ததாக காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியது.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



