காணொளி: தீயணைப்பு முயற்சியில் ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்
காணொளி: தீயணைப்பு முயற்சியில் ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்
பிரான்ஸில் காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் சேகரிக்க முயன்றபோது ஒரு ஹெலிகாப்டர் ஏரியில் விபத்துக்குள்ளானது. கட்டுப்பாட்டை இழந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அங்கிருந்த ஒருவர் படம்பிடித்தார். உள்ளூர் நகராட்சி அளித்த தகவலின்படி, இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் இல்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



