மரியன் எட்கர் புடே: டிரம்ப் முன்பு குடியேறிகள், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக பேசிய இவர் யார்?
மரியன் எட்கர் புடே: டிரம்ப் முன்பு குடியேறிகள், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக பேசிய இவர் யார்?
வாஷிங்டன் டிசியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஒரு வழிபாட்டின் போது, பால் புதுமையின மக்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு கருணை காட்ட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பிஷப் மரியன் எட்கர் புடே முன்வைத்த வேண்டுகோள், கிறிஸ்தவ தலைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக, பல முற்போக்கான கிறிஸ்தவர்களால் கருதப்படுகின்றது.
யார் அவர்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



