காணொளி: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தேவாலயத்தில் தீ விபத்து

காணொளி: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தேவாலயத்தில் தீ விபத்து

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஆம்ஸ்டர்டாமில் உள்ள புகழ்பெற்ற வொன்டெல்கெர்க் தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

அருகில் இருந்த வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு