கொசோவோ போரில் காணாமல் போன 1600 பேர்; 25 ஆண்டுகளாக தேடும் பெண்கள்

காணொளிக் குறிப்பு, 1990இல் நடந்த கொசோவோ போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
கொசோவோ போரில் காணாமல் போன 1600 பேர்; 25 ஆண்டுகளாக தேடும் பெண்கள்

1990இல் நடந்த கொசோவோ போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இதே போரில் ஆயிரக்கணக்கான நபர்கள் காணாமல் போனார்கள். இவர்களை 25 ஆண்டுகளாக உறவினர்கள் தேடி வருகின்றனர். குறிப்பாக இந்த பெண்கள் குழு தங்களது வலிகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

குழுவாக இணைந்து இவர்கள் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். மேலும், அவர்களது நினைவுகளை சேகரித்து வருகின்றனர்.

மேலும் விவரங்களை காணொளியில் காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)