கொல்கத்தா மருத்துவர் கொலை: பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறாரா மமதா பானர்ஜி?

காணொளிக் குறிப்பு, இந்த விவகாரம் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது
கொல்கத்தா மருத்துவர் கொலை: பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறாரா மமதா பானர்ஜி?

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரித்துள்ளது உச்ச நீதிமன்றம். விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் சில கேள்விகளையும் எழுப்பியது.

இந்நிலையில் இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜிக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

முழு விவரம் காணொளியில்.

முதன்முறையாக பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறாரா மமதா பானர்ஜி

பட மூலாதாரம், Prabhakar Mani Tiwari

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)